ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் 150 முஸ்லிம் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை மெரிட் முறையில் டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ ஆக்கும் வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், செலவினங்களையும் ILMI பொறுப்பெடுத்து கொள்ளும். ( இன்ஷா அல்லாஹ் )
சென்ற ஆண்டு தேர்வான 100 மாணவர்கள் வெற்றிகரமாக பயின்று வரும் நிலையில் இவ்வாண்டு 150 மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு
சிறப்பம்சங்கள்:
- முழுமையான இஸ்லாமிய சூழலுடன் மாணவ மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகள் மற்றும் ஹாஸ்டல்.
- மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வூட்டும் விளையாட்டுக்கள்.
- சிறப்பான பயிற்சித்திறமை கொண்ட (நாமக்கல்) ஆசிரியர்கள்.
- குர்ஆன், ஹதீஸ், துஆக்கள் மனனம் உட்பட தினமும் இஸ்லாமிய வகுப்புகள்.
- ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி லேப் வசதி.
- ஆரோக்கியமான சத்தான உணவு ஏற்பாடு.
இவையனைத்துக்கும் எந்த கட்டணமுமின்றி அனைத்து செலவுகளையும் ILMI ஏற்றுக்கொள்ளும். WWW.ILMI.CO வில் இன்றே பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.