அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
மாதாந்திர இஸ்லாமிய சொற்பொழ்வு நிகழ்ச்சியில், துபை MTCT சார்பாக இன்ஷாஅல்லாஹ் வரும் வியாழன் 23-04-2015 அன்று -இரவு 09:30 PM மணியளவில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் நாச்சிக்குளம் M.L. அஸ்ரப் அலி M.A.,B.L., அவர்களை கொண்டு ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம். கேள்வி & பதில் நிகழ்ச்சி உண்டு. எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.