.

Pages

Tuesday, April 21, 2015

M.M.S பஷீர் அஹமதுக்கு எம்.எல்.ஏ ரெங்கராஜன் வாழ்த்து !

அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
 

4 comments:

  1. M.M.S.பஷுர் அவர்கள் ஊறுக்கே அல்லது அரசியலுக்கே புதியவர் அல்ல,?தெருவின் பெயரை நீக்கவும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் M M S குடும்பத்தின் பரம்பரை அரசியல்.

    ReplyDelete
  3. Vaalththukkal Mr MMS Baseer Kaka....MMS Satcha seithathu pole Anaivaraiyum anusarichi ungaludaiya Arasiyal paniyea seiya keattu kolgiren...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.