.

Pages

Saturday, April 25, 2015

அமீரகத்தில் சாதனை நிகழ்த்திய தமிழ் இளைஞர் !

தமிழ்நாட்டின் கடற்கரைப்பட்டினமான இராமநாதபுரம் மாவட்டம், பெரிய பட்டினத்தில் பிறந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில்- ஷார்ஜாவில் ”அவர் ஓன் இங்கிலீஷ் ஸ்கூலில்” பயிலும் இம்மாணவர் கீழ்க்காணும் பரிசுப்பட்டியல்கள் பெற்று புகழின் உச்சியை நோக்கிப் பயணிக்கும் ஓர் இளைஞர். அவரது பெயர்: ஹுமைத் ஹபீப்;பெற்றோர் பெயர்; அபூபக்கர்- யாஸ்மின்.

வாழ்த்துவோம் இவ்விளைஞரை; இன்னும் பற்பல பரிசில்கள் வென்று “தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா” என்று போற்றுவோம்.

Name Humaid Habeeb

Grade 11
School Our Own English High School, Sharjah - Boys Branch
Native place Periyapattinam (Ramanathapuram)
Father Habeebu Abubackar

First Award (5 member Group Award)-Sharjah Sustainability Award 2013
Awareness among students in schools about a special theme (Save water, grieve later) and a special project

http://tamil.oneindia.com/…/sharjah-govt-honours-tn-student…

2nd Award individual - Hamdan Bin Rashid Al Maktoum Award for Distinguished Academic Performance ( Dubai)2014
Criteria - High Academic Performance , Indiual Talent
Achievements and winnings in extracurricular activities ,Social, work.
http://indru.todayindia.info/dubai-governments-highest-awa…/


http://tknews.in/?p=4724

3rd Award individual-Sharjah Environmental Awareness Award an initiative by Bee'ah (Sharjah Government for waste management) and Sharjah City for Humanitarian Services.
He won it in the Outstanding Student Category. Students are judged on environmental leadership, organizing and initiating activities in school, knowledge on the environment and local and international participation in environmental activities.volunteering and organizing environmental protection events in the community.The ceremony was held in Al Qasba, Sharjah on the World Environment Day, 2014 (June 5th).

http://indru.todayindia.info/government-of-sharjah-indian-…/

4th Award Sharjah Award For Excellence in Education,( Academics ,Talent extracurricular activities and social service. )
Sharjah Award Ceremony
23rd April, 2015 at University City Hall, Sharjah

His Highness Sheikh Sultan bin Muhammad bin Sultan Al Qasimi,( Crown prince and Deputy Ruler of Sharjah)

Criteria - High Academic Performance
Achievements and winnings in extracurricular activities and social service

Ambassador of Tunza Eco - Generation (an initiative by UNEP and Samsung)

He is the chairperson of Green Globe

He is running Green Globe social work

செய்தி தொகுப்பு: 
கவியன்பன் கலாம், 
அபுதாபி
 

2 comments:

  1. என் செய்தித் தொகுப்பை உடன் பதிந்தமைக்கு மிக்க நன்றி; ஓர் இளைஞன்; தமிழன் உயர்வை எட்டுவதை நாம் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதே என் செய்தித் தொகுப்பாகும்

    ReplyDelete
  2. அடியேனும் ஓர் ஆசான் என்பதையும், உங்களின் கல்விகூடத்தில் பயிற்றுவித்ததையும் மறந்து விட்டீர்களா, Sithik Mohamed அவர்களே! ஓர் ஆசானுக்குத் தெரியும் ஒரு மாணவனின் திறனெப்படி என்றும், அந்த மாணவனை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும்; அதனையே அடியேனும் செய்தேன்; அதிலும் குறிப்பாக,அந்தப் பையனின் பெற்றோர் நான் கலந்து கொள்ளும் துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் கவியரங்கில் சந்தித்த வேளையில் இதுபற்றியும் , இன்னும் குங்குமம் வார இதழில் வந்த இந்தப் பையனின் திறன் பற்றிய ஆக்கமும் எனக்குத் தெரிவித்தனர்; அந்தப் பையனுக்கு எங்களின் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பாகப் பாராட்டும் மதிப்பும் பரிசிலும் வழங்கியிருக்கின்றோம். அதுபோழ்து அந்தப் பையனின் பெற்றோரிடம் நான் வாக்களித்திருந்தேன் “இந்தப் பையனின் அத்தனை விவரங்களும் எனக்கு அனுப்புங்கள்; நான் வலைத்தளங்களில் இடுகின்றேன்” என்று சொன்னேன்; அதற்குப் பிறகு ஒரு சில வலைத்தளங்களுக்கு அனுப்பினேன்; யாரும் அதைப் பொருட்டாக எடுக்க வில்லை; நேற்று மீண்டும் அந்தப் பையன் மற்றுமொரு பரிசில் பெற்ற செய்தியை அவனின் பெற்றோர் எனக்குத் தகவல் அனுப்பியதும், நானே எனக்கு அனுமதியுள்ள வலைத்தளத்திலும், இந்த முகநூலிலும் பதிந்து விட்டேன்; அதன் பின்னர் மற்ற வலைத்தளங்களும் தொடர்ந்து பதிந்துக் கொண்டும், இந்த முகநூலில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டும், விருப்பங்கள் மற்றும் வாழ்த்துரைகள் வழங்கிக்கொண்டும் இருப்பதைக் கண்டு அந்தப் பெற்றோர்க்கு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறிக் கொண்டேன். வாழ்த்துரைத்த அனைவர்க்கும் அந்தப் பெற்றோர்கள் சார்பாக நன்றியையும் உரித்தாக்குகின்றேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.