.

Pages

Saturday, April 18, 2015

அதிரையில் புதிதாக வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு !

அதிரை நடுத்தெரு பைத்துல்மால் அருகே புதிதாக வழக்கறிஞர் அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து வருபவர் என். ஸாஃப்பியா நிஜாமுதீன், நடுத்தெருவில் அமைந்துள்ள இவரது புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு இன்று காலை ஏற்பாடு செய்து இருந்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.எம் ஷாஜஹான் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வழக்கறிஞர் நிஜாமுதீன் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

5 comments:

  1. மாஷா அல்லாஹ் . . .
    வாழ்த்துக்கள் நிஜாமுதீன்..

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நிஜாம் கலக்கிட்ட போ..,...

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் நிஜாம் கலக்கிட்ட போ..,...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் . . .
    வாழ்த்துக்கள் நிஜாமுதீன்..

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் . . .
    வாழ்த்துக்கள் நிஜாமுதீன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.