தேர்தல் அதிகாரியாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் பொறுப்பேற்று தேர்தலை நடத்தி வைத்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர செயலாளர் அபுல் ஹசன் முன்னிலை வகித்தார்.
இதில் தலைவராக ஏ.அருள் பிரபு, துணைதலைவராக பி. அருளப்பர், செயலாளராக சி. ரஜினீஸ், இணை செயலாளராக ஆர. ராஜன், பொருளாளராக பி. முஹம்மது நசீர், செயற்குழு உறுப்பினர்களாக ஏ. அந்தோணி ராஜ், ஆர். இமானுவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
Congratulations brothers
ReplyDeleteCongratulations brothers
ReplyDelete