பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் புறக்கணிப்பு: அதிரை சேர்மன் பரபரப்பு குற்றச்சாட்டு !
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் அன்று [ 30-04-2015 ] அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அதிரை அனைத்து மஹல்லா மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி அதிரையில் உள்ள ஐந்து ஜும்மா பள்ளிகளில் ஜும்மா தொழுகையின் முடிவில் பொது அறிவிப்பு செய்ய அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது என்றும், இதில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் பொது அறிவிப்பை வெளியிட மறுத்துவிட்டது என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் முன் வைத்துள்ளார்.
அரசியல் தெரியாத ஆசாமியா அஸ்லம்? . இத இந்த நேரத்துல இத பெருசாக்குனா எப்படிப்பா போராட்டம் வெற்றிபெறும் . அதான் சிறியோர் இட்ட வெள்ளாம வீடு வந்து சேராது பெரியவர்கள் சொல்லுவார்கள் . சரியாத்தான் போச்சு அஸ்லம் விஷயத்துல.
பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் நீண்ட வருடமாகவே ஒரு கட்டுகோப்பான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஜும்மாவின் போது எந்த ஒரு அறிவிப்பையும் அன்று காலையில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றே அறிவிக்க வேண்டும் என்பதை நீண்ட வருடங்களாக கடை பிடித்து வரும் நடை முறையாகும் 3 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் நூகு அவர்களின் மகனாரின் இறப்புக்கு கண்டன அறிவிப்பை கடைசி நேரத்தில் வந்து அனுமதி கேட்ட போது நிர்வாகம் அனுமதி மறுத்து அது பெரிய பிரச்னை ஆகி இனிமேல் எந்த அறிவிப்பும் காலையிலேயே நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற அறிவிப்பு மட்டுமே அறிவிப்பு செய்ய வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்தது ....சகோதரர் ஜஹபர் அலி கூடவா தெரிவிக்கவில்லை..... இல்லை இந்த செய்தியை பதிவேற்ற செய்த வலை தல நிர்வாகிக்கும் தெரியவில்லையா ....இந்த நடை முறை பல ஆயிரகணக்கான மைல்கல் கடல் கடந்துள்ள எங்களுக்கு தெரிகிறது ...ஊருக்கு பொதுவானவருக்கு தெரியவில்லையா
ஊர் ஒற்றுமையை பிளவுப்படுத்துவது போல் உள்ளது இவரது குற்றச்சாட்டு. இவருக்கு இருக்கும் மேலத்தெரு கீழதெரு நண்பர்கள் மூலம் ஜூம்மா பள்ளி கமிட்டியை அணுகி விளக்கம் கேட்டிருக்காலாம். இதை அதிரை நியூஸ் எடுத்து போட்டிருக்க கூடாது. இனி தம்பி அஸ்லம் விசயத்தில் கவனமாக இருக்கவும். அதிரை நியூசை அசலம் நியூசாக மாற்ற வேண்டாம்.
கடந்த தேர்தலில் அதிக ஓட்டு அளித்து தம்பி அஸ்லம் அவர்களை வெற்றிபெற காரணமா இருந்தவர்கள் மேலதெரு, கீழதெரு வாசிகள். தம்பி அஸ்லம் கூப்பிடும் போதல்லாம் எல்லாம் நிகழ்ச்சிகளிலும் ஓடோடி சென்று ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த பேட்டியால் இந்த தெருவாசிகளின் மனது புண்படும் படி நடந்துகொண்டார்.
intha video vil ivarin arasiyal and street feeling puriheradu 24 hour hospital need no objection this one common for adirai but kovil and churchi ill ashlam announce seithara? One request to adirai news dont advt ashlam politics

The announcement should have been given using public media like through "auto or car". It could really reach all community members surrouded by Adirampattinam town.
The masjid administration CAN NOT be blamed. Please dont play political games out of this silly issues. People are keenly watching your moves.
/////intha video vil ivarin arasiyal and street feeling puriheradu//////சகோதரர்கள் சேர்மன் அவர்களுடைய பேட்டியை முழுமையாக கேட்பவர்கள் இப்படி கருத்து இட மாட்டார்கள். மிகத்தெளிவாக அவர் சொல்வது பல்வேறு சந்தர்பங்களில் அறிவிப்பு செய்ய சொல்லி, அவைகள் செயப்படாமல் இருந்து அவர் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த வார அறிவிப்பு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க நமதூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்து தரப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக கொடுக்கப்பட்ட அறிவிப்பு தவிர்கப்பட்டதை பற்றிதான் சொல்கிறார். இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. /////kovil and churchi ill ashlam announce seithara?//// நமதூரில் ஜும்மா பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒருசேர மக்கள் கூடுமலவுக்கு கோவில்களிலும், சர்ச்களிலும் திரளாக குறிப்பிட்ட நேரத்தில் கூடுவதில்லை என்பதையும் சற்று கவணத்தில் கொள்ளவேண்டும். சென்ற வியாழன் இரவு சேர்மன் நமதூரின் பிரதான சாலையான் மெயின் ரோட்டில், சில நூறு நண்பர்களை -எல்லா சமய்த்தவ்ரகளைய்ம்- சேகரித்து காவல் நிலைய அதிகாரிகளிடம் அனுமதி வாங்க சென்றதால் ஓரளவு எல்லா தெருவினருக்கும் செய்தி பரவியது. எனவே நாம் இதை அரசியல் ஆக்காமல் பொது நோக்குடன் கருத்திடுவது நல்லது.
எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது இவ்வுலகில் யாராலும் முடியாதது. நகர தந்தை அவர்களிடம் பல குறைகள் இருக்கலாம், நிறைகளும் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அரசு மருத்துவமனை விவகாரம் சாதி, மத, தெரு வேறு பாடின்றி ஒட்டு மொத்த அதிரையர்களுக்குரியது. எனவே பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் இதை அறிவித்திருந்தால் இது ஒரு அரசியலாக கருத வாய்ப்பு வாசகர்களுக்கு வாய்ப்பு இருக்காது. அநியாமாக அவரை இந்த விஷயத்தில் பழி சொல்ல வேண்டாம்,
MBA காக்கா அவர்களும் மீடியாவை குறை கூறி இருந்தார்கள், அதிரை நியூஸ் எனக்கு தெரிந்தவரை பொய் செய்திகளை போட்டதில்லை. பேட்டியை அப்படியே போட்டுள்ளார்கள். அவர்கள் அதைத்தான் செய்ய முடியும். இப்பொழுது நாம் இடும் பின்னூட்டங்களும் அப்படியே பதிவாகின்றன. சில மீடியாக்களில் அவர்களுக்கு ஏற்புடையதை வைத்துக்கொண்டு, ஏற்காத செய்திகளை பதிவுகளை நீக்கி விடுகிறார்கள்.
நோட்டீசில் இடம்பெற்றவர்கள் அனைவரும் வருவார்களா என்றால் இல்லை அரசியல் உள்நோக்கம் பிரக் காரணங்களை கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள், அதையும் தாண்டி வெள்ளத்திரலான பொதுமக்கள் கூடிவிடுவார்கள், அதற்க்கு முன்பாக செய்யவேண்டியது ஆட்டோவில் பொது அறிவிப்பு தான். அதிரைக்கு பல மாற்றங்களை தந்தவர் நமதூர் சேர்மன், அவர் எடுத்த பொது பிரச்சனைக்கு நாம் ஆதரவு நல்க வேண்டும். ."மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்ற பழமொழிக்கேற்ப, தன் சுயநலம் கருதாமல் ஊர் நலன் கருதி பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்!

Purpose of masjid is for prayer and exclusive islamic activities. The people who built masjid, and people who are building masjid by various services are doing their best for the sake of Allah without expecting a penny. The reward from Allah for those activities will be seen definitely in the hearafter.
The best method for announcement for strike on 30th April 2015, should be done through neutral media like auto or car. Because the strike is done by all community members around 2 lakhs people. We can not force temple administration of hindu community to make announcement and make announcement in church of Adirai.
If the relationship of Mr. Aslam is already spoiled with Masjid administration then its highly unfeasible to get cooperation. Instead of blaming and politicing this situation better to find alternative media for announcement. That is the good logical move. Complaining and gaining pity is a kind of weakness for such growing leader.
Everyone of us want true service mindedness without complaining others for their own lacks in power and resources.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அரசியல் தெரியாத ஆசாமியா அஸ்லம்? . இத இந்த நேரத்துல இத பெருசாக்குனா எப்படிப்பா போராட்டம் வெற்றிபெறும் . அதான் சிறியோர் இட்ட வெள்ளாம வீடு வந்து சேராது பெரியவர்கள் சொல்லுவார்கள் . சரியாத்தான் போச்சு அஸ்லம் விஷயத்துல.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் நீண்ட வருடமாகவே ஒரு கட்டுகோப்பான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஜும்மாவின் போது எந்த ஒரு அறிவிப்பையும் அன்று காலையில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றே அறிவிக்க வேண்டும் என்பதை நீண்ட வருடங்களாக கடை பிடித்து வரும் நடை முறையாகும் 3 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் நூகு அவர்களின் மகனாரின் இறப்புக்கு கண்டன அறிவிப்பை கடைசி நேரத்தில் வந்து அனுமதி கேட்ட போது நிர்வாகம் அனுமதி மறுத்து அது பெரிய பிரச்னை ஆகி இனிமேல் எந்த அறிவிப்பும் காலையிலேயே நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற அறிவிப்பு மட்டுமே அறிவிப்பு செய்ய வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்தது ....சகோதரர் ஜஹபர் அலி கூடவா தெரிவிக்கவில்லை..... இல்லை இந்த செய்தியை பதிவேற்ற செய்த வலை தல நிர்வாகிக்கும் தெரியவில்லையா ....இந்த நடை முறை பல ஆயிரகணக்கான மைல்கல் கடல் கடந்துள்ள எங்களுக்கு தெரிகிறது ...ஊருக்கு பொதுவானவருக்கு தெரியவில்லையா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஊர் ஒற்றுமையை பிளவுப்படுத்துவது போல் உள்ளது இவரது குற்றச்சாட்டு. இவருக்கு இருக்கும் மேலத்தெரு கீழதெரு நண்பர்கள் மூலம் ஜூம்மா பள்ளி கமிட்டியை அணுகி விளக்கம் கேட்டிருக்காலாம். இதை அதிரை நியூஸ் எடுத்து போட்டிருக்க கூடாது. இனி தம்பி அஸ்லம் விசயத்தில் கவனமாக இருக்கவும். அதிரை நியூசை அசலம் நியூசாக மாற்ற வேண்டாம்.
ReplyDeleteகடந்த தேர்தலில் அதிக ஓட்டு அளித்து தம்பி அஸ்லம் அவர்களை வெற்றிபெற காரணமா இருந்தவர்கள் மேலதெரு, கீழதெரு வாசிகள். தம்பி அஸ்லம் கூப்பிடும் போதல்லாம் எல்லாம் நிகழ்ச்சிகளிலும் ஓடோடி சென்று ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த பேட்டியால் இந்த தெருவாசிகளின் மனது புண்படும் படி நடந்துகொண்டார்.
intha video vil ivarin arasiyal and street feeling puriheradu 24 hour hospital need no objection this one common for adirai but kovil and churchi ill ashlam announce seithara? One request to adirai news dont advt ashlam politics
ReplyDeleteintha video vil ivarin arasiyal and street feeling puriheradu 24 hour hospital need no objection this one common for adirai but kovil and churchi ill ashlam announce seithara? One request to adirai news dont advt ashlam politics
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNamba ooru nalla irukanumda namthan kaikoruka vendum athai v2tu thava illama tharu sandaium, arasiyal sandaium valathu kondu iruthal nam ooruku than kavalam asigam.

ReplyDeleteNamba ooru nalla irukanum da nam than kaikoruka vandu atha v2tu thava illama thoru sandaium, arasiyal sandaium potutu irutha namba ooruku than kavalam.
ReplyDeleteintha salai mariyalku antha 1ur arasiyal vathiyakaum,du ama vathiyakaum illamal ooru vasigalaga nam orimaigalkaka poraduvom insha Allah vari poduvom.
Assalamu Alaikkum
ReplyDeleteDear brothers and sisters,
The announcement should have been given using public media like through "auto or car". It could really reach all community members surrouded by Adirampattinam town.
The masjid administration CAN NOT be blamed. Please dont play political games out of this silly issues. People are keenly watching your moves.
B. Ahamed Ameen from Dubai.
/////intha video vil ivarin arasiyal and street feeling puriheradu//////சகோதரர்கள் சேர்மன் அவர்களுடைய பேட்டியை முழுமையாக கேட்பவர்கள் இப்படி கருத்து இட மாட்டார்கள். மிகத்தெளிவாக அவர் சொல்வது பல்வேறு சந்தர்பங்களில் அறிவிப்பு செய்ய சொல்லி, அவைகள் செயப்படாமல் இருந்து அவர் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த வார அறிவிப்பு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க நமதூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்து தரப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக கொடுக்கப்பட்ட அறிவிப்பு தவிர்கப்பட்டதை பற்றிதான் சொல்கிறார். இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. /////kovil and churchi ill ashlam announce seithara?////
ReplyDeleteநமதூரில் ஜும்மா பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒருசேர மக்கள் கூடுமலவுக்கு கோவில்களிலும், சர்ச்களிலும் திரளாக குறிப்பிட்ட நேரத்தில் கூடுவதில்லை என்பதையும் சற்று கவணத்தில் கொள்ளவேண்டும். சென்ற வியாழன் இரவு சேர்மன் நமதூரின் பிரதான சாலையான் மெயின் ரோட்டில், சில நூறு நண்பர்களை -எல்லா சமய்த்தவ்ரகளைய்ம்- சேகரித்து காவல் நிலைய அதிகாரிகளிடம் அனுமதி வாங்க சென்றதால் ஓரளவு எல்லா தெருவினருக்கும் செய்தி பரவியது. எனவே நாம் இதை அரசியல் ஆக்காமல் பொது நோக்குடன் கருத்திடுவது நல்லது.
எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது இவ்வுலகில் யாராலும் முடியாதது. நகர தந்தை அவர்களிடம் பல குறைகள் இருக்கலாம், நிறைகளும் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அரசு மருத்துவமனை விவகாரம் சாதி, மத, தெரு வேறு பாடின்றி ஒட்டு மொத்த அதிரையர்களுக்குரியது. எனவே பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் இதை அறிவித்திருந்தால் இது ஒரு அரசியலாக கருத வாய்ப்பு வாசகர்களுக்கு வாய்ப்பு இருக்காது. அநியாமாக அவரை இந்த விஷயத்தில் பழி சொல்ல வேண்டாம்,
ReplyDeleteMBA காக்கா அவர்களும் மீடியாவை குறை கூறி இருந்தார்கள், அதிரை நியூஸ் எனக்கு தெரிந்தவரை பொய் செய்திகளை போட்டதில்லை. பேட்டியை அப்படியே போட்டுள்ளார்கள். அவர்கள் அதைத்தான் செய்ய முடியும். இப்பொழுது நாம் இடும் பின்னூட்டங்களும் அப்படியே பதிவாகின்றன. சில மீடியாக்களில் அவர்களுக்கு ஏற்புடையதை வைத்துக்கொண்டு, ஏற்காத செய்திகளை பதிவுகளை நீக்கி விடுகிறார்கள்.
நோட்டீசில் இடம்பெற்றவர்கள் அனைவரும் வருவார்களா என்றால் இல்லை அரசியல் உள்நோக்கம் பிரக் காரணங்களை கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள், அதையும் தாண்டி வெள்ளத்திரலான பொதுமக்கள் கூடிவிடுவார்கள், அதற்க்கு முன்பாக செய்யவேண்டியது ஆட்டோவில் பொது அறிவிப்பு தான். அதிரைக்கு பல மாற்றங்களை தந்தவர் நமதூர் சேர்மன், அவர் எடுத்த பொது பிரச்சனைக்கு நாம் ஆதரவு நல்க வேண்டும். ."மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்ற பழமொழிக்கேற்ப, தன் சுயநலம் கருதாமல் ஊர் நலன் கருதி பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்!
ReplyDeleteசும்மா அதிரை அதிர போவுதுள்ளே வரும் 30ம் தேதி!
எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது இவ்வுலகில் யாராலும் முடியாதது. நகர தந்தை அவர்களிடம் பல குறைகள் இருக்கலாம், நிறைகளும் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அரசு மருத்துவமனை விவகாரம் சாதி, மத, தெரு வேறு பாடின்றி ஒட்டு மொத்த அதிரையர்களுக்குரியது. எனவே பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் இதை அறிவித்திருந்தால் இது ஒரு அரசியலாக கருத வாய்ப்பு வாசகர்களுக்கு வாய்ப்பு இருக்காது. அநியாமாக அவரை இந்த விஷயத்தில் பழி சொல்ல வேண்டாம்,
ReplyDeleteMBA காக்கா அவர்களும் மீடியாவை குறை கூறி இருந்தார்கள், அதிரை நியூஸ் எனக்கு தெரிந்தவரை பொய் செய்திகளை போட்டதில்லை. பேட்டியை அப்படியே போட்டுள்ளார்கள். அவர்கள் அதைத்தான் செய்ய முடியும். இப்பொழுது நாம் இடும் பின்னூட்டங்களும் அப்படியே பதிவாகின்றன. சில மீடியாக்களில் அவர்களுக்கு ஏற்புடையதை வைத்துக்கொண்டு, ஏற்காத செய்திகளை பதிவுகளை நீக்கி விடுகிறார்கள்.
Assalamu Alaikkum
ReplyDeleteDear All,
Purpose of masjid is for prayer and exclusive islamic activities. The people who built masjid, and people who are building masjid by various services are doing their best for the sake of Allah without expecting a penny. The reward from Allah for those activities will be seen definitely in the hearafter.
The best method for announcement for strike on 30th April 2015, should be done through neutral media like auto or car. Because the strike is done by all community members around 2 lakhs people. We can not force temple administration of hindu community to make announcement and make announcement in church of Adirai.
If the relationship of Mr. Aslam is already spoiled with Masjid administration then its highly unfeasible to get cooperation. Instead of blaming and politicing this situation better to find alternative media for announcement. That is the good logical move. Complaining and gaining pity is a kind of weakness for such growing leader.
Everyone of us want true service mindedness without complaining others for their own lacks in power and resources.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai.