முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி தர்காசு பகுதியில் ஏராளமான கிடை மாடுகள் மேய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முத்துப்பேட்டை பகுதியில் கடும் மழை இடி மின்னலுடன் பெய்தது. இதில் தர்காசு மாரி ஆற்று கரையோராம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிடை மாடுகள் கூட்டத்தில் மின்னல் தாக்கியது. இதில் கரையங்காட்டை சேர்ந்த பண்ணீர் செல்வம், கர்பகநாதர் குளத்தைச் சேர்ந்த சண்முகம், தர்காசு கிராமத்தைச் சார்ந்த மோகன்தாஸ், பஞ்சநதிகுளத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரது 4 மாடுகள் மின்னல் தாக்கி சமபவ இடத்திலேயே பலியானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா, கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிதாசன் மற்றும் எடையூர் காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் வேப்பஞ்சேரி கால்நடை மருத்துவர் தேன்மொழி பலியான 4 மாடுகளையும் சம்பவ இடத்திலேயே பிரேத பிரிசோதனை செய்தார். பின்னர் அந்த மாடுகளை அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.