முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெருவில் நேற்று காலை பறவைகள் இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்' பறவை குஞ்சி 2 சாலையில் தத்தி சென்றது. அப்பொழுது அந்த பகுதியில் சென்ற த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி என்பவர் அதனை பிடித்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டு முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடன் மன்னார்குடி சரக வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு படி முத்துப்பேட்டை வனவர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது வனத்துறையினரிடம் 2 முக்களிப்பான் குஞ்சுகளை த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார். அதனை பெற்ற வனத்துறையினர் அதற்கு முதல் உதவி அளித்து உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.