.

Pages

Thursday, April 30, 2015

ஜி.கே வாசனுடன் அதிரை மைதீன் சந்திப்பு!

அதிரையை சேர்ந்தவர் அதிரை மைதீன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான இவர் நமது சட்ட மன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். இன்று அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பியவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜி.கே வாசன் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ஆர் மூப்பனார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்ட பட்டுக்கோட்டை ஏ.கே குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொண்டார்.

1 comment:

  1. அதிரை செய்திக்கு ஒரு வேண்டுகோள். அதிரை மெய்தினு சொல்றிங்க எந்த மெய்தின் இவர் எந்த தெரு. ஒரு தெளிவான விளக்கத்தையே நீங்கள் சொல்லவில்லையே. எப்போதும் இப்படித்தான் உள்ளது. உங்கள் செய்தி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.