அதிரையை சேர்ந்தவர் சேக் அப்துல்லா. பொறியாளரான இவர் அதிரையின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அப்பகுதி சுகாதாரமற்று காணப்பட்டன.
இந்நிலையில் அப்பகுதியில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு வரும் பொறியாளர் சேக் அப்துல்லா வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நமது பகுதியை நாமே சுத்தப்படுத்திக்கொள்ளும் விதமாக இவரது நமக்கு நாமே திட்டப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.