.

Pages

Saturday, April 25, 2015

எஸ்டிபிஐ முஹம்மது இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு ₹ 600 அபராதம் !

கடந்த 01-04-2013 அன்று எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் தாக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இதில் போலீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாமல் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதி போலீசாரை எச்சரித்து புகார் தாரரின் போக்குவரத்து செலவீனங்களுக்காக ₹ 600 அபராதமாக செலுத்த உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை எதிர்வரும் 24-07-2015 அன்று ஒத்திவைத்தார்.

2 comments:

  1. நீதி நிலைக்கட்டும்

    ReplyDelete
  2. நீதி நிலைக்கட்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.