இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு அதிரை பேரூர் தமாகா நிர்வாகிகள், உறுப்பினர்கள், M.M.S குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எதிர் வரும் [ 24-04-2015 ] அன்று சென்னையில் நடைபெறும் கட்சி பொதுக்குழு கூட்டத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஜி.கே வாசன் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசகோ MMS பசீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசீரழிக்கப்பட்ட அரசியலில் நேர்மையாய் வளம் வரும் GK வாசனின் தலைமையில் தமாக வளரவும் மதவாத சாதியவாத அமைப்புகளுக்கும் அடக்குமுறையை கையாளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக களம் காண வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள்
ReplyDelete