தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் அனைவரும் தடுப்பு ஊசி முகாமில் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலதிக தகவல் தொடர்புக்கு
தமீம் அன்சாரி 9790282508
பரிந்துரை:
'மரைக்கா' இத்ரீஸ் ( சேர்மன், இந்தியன் ரெட் கிராஸ், அதிரை )
ஹஜ் பயணிகள் பயனடையும் வகையில் முக்கிய தகவலை பதிந்து நினைவூட்டலுக்கு மிக்க நன்றி - தொடரட்டும் உங்களின் சமூகப்பணி.
ReplyDelete