இப்பேரணியில் தலைகவசத்துடன் (Helmet) இருசக்கர வாகன ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி திலகர் திடலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகர், செந்தில்ராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தியாவில் இல்லை..,, தமிழ்நாட்டில் தரமான சாலை இருக்கா? குண்டு குழியுமா இருக்கு...; தரமான சாலை கொடுங்க வேகத்தை கட்டுப்படுத்த கேமரா வையுங்கள்..., தலையை விட ஹெல்மெட் வெயிட் ஆக இருப்பதால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.., சீனாவைப் போல் ஹெல்மெட் கொடுங்க மக்கள் அதனை அணிவார்கள்.
ReplyDelete