அதிரை நியூஸ்: நவ.20
அஸ்ஸாம் மாநிலம் குவாஹத்தி அருகேயுள்ள கிராமம் 'தாகுர் குச்சி' இங்கு பயணிகள் ரயிலில் மோதி 2 யானைகள் பலியாயின. மக்கள் வசிக்கும் பகுதியில் உணவு தேடி வந்த யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது அடிபட்டு இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் ரயிலுக்கோ, பயணிகளுக்கோ சேதம் ஏதுமில்லை.
இவை வெறும் செய்தியல்ல கடந்து போவதற்கு. யானைகள் இருப்பும், இறப்பும் இந்த பூமியில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் அதிகம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் பங்காற்றும் யானைகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் யானைகளுக்கும் செயற்கையாக வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள தீமைகளைப் பற்றிய அறிய தயவுசெய்து 'தி இந்து – தமிழ்' நாளிதழில் வெளிவரும்
யானைகளின் வருகை
http://tamil.thehindu.com/tamilnadu/article19401732.ece
என்ற தொடரை முழுமையாக வாசியுங்கள். உங்கள் உள்ளே உறங்கும் மனிதம் உயிர்த்தெழும். இன்று (20.11.2017) வரை 81 தொடர்கள் வெளியாகியுள்ளன, பத்திரிக்கையாளர் கா.சு. வேலாயுதன் அவர்கள் வழங்கும் அற்புதமான ஆன்லைன் கட்டுரைத் தொடர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.