அதிரை நியூஸ்: நவ.21
துபை விமான நிலையம் டெர்மினல் 3ல் புதிதாக உணவு கூரியர் சேவை துவங்கியது. இந்த புதிய வசதியின்படி விமான நிலையத்தின் போர்டிங் கேட் வரை காத்திருக்கும் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை 'டெலிவரூ' (Delivaroo) உணவு கூரியர் நிறுவனத்தின் செயலி அல்லது இணையதளத்தை பயன்படுத்தி தேர்வு செய்யும் உணவை ஆர்டர் செய்தால் சுமார் 15 நிமிடங்களுக்குள் உங்களைத் தேடி உணவு வரும்.
இந்த சேவையை விரைவில் துபை டெர்மினல் 1 மற்றும் 2 ஆகிய முனையங்களிலும் துவங்கவுள்ளதுடன் 'டெலிவரூ' உணவு கூரியர் நிறுவனம் இதே சேவையை பல்வேறு சர்வதேச நாடுகளின் விமான நிலையங்களிலும் துவங்க ஏற்பாடு செய்து வருகிறது. டெலிவரூடன் பல புகழ்பெற்ற உணவகங்கள் கைகோர்த்துள்ளன.
Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.