.

Pages

Monday, November 27, 2017

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர், நவ.27
தஞ்சாவூர்  இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று திங்கட்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாநாகராட்சி ஆணையர் வரதராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் உடன் உள்ளனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள உணவகங்களில் காலாவதியான பொருட்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.