.

Pages

Saturday, November 18, 2017

ஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.18
ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சுமார் 35 கி.மீ தூரத்தில் 420 ஹெக்டேர் நிலப்பரப்பில் அல் ஹஜர் மலையடிவாரத்தில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சோலை  (largest ecological oasis in the world) நேற்று அதன் கட்டுமானத் திட்டம் வெளியிடப்பட்டது.

மேன்மையான சிறப்புக்களுடன் கூடிய பொறியியல், இயற்கணிதம் (landscaping), கட்டிடக்கலை மற்றும் கருத்தாக்க வடிவமைப்புகளுடன் (architecture and interpretative designs) உருவாகவுள்ள இந்த தாவரவியல் பூங்காவின் அடியில் டெக்டோனிக் (Tectonic) காலத்தில் அழிந்து மண்மூடிய கடற்படுகை சுமார் 100 மீட்டர் ஆழத்திற்கு கீழ் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஓமனில் காணப்படும் தாவர வகைகள் அனைத்தையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் காணும் வகையில் சேகரிக்கப்பட்டு பின் 8 பிரிவுகளாக அதன் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு காட்சிபடுத்தப்படும். இதன் உள்ளே பிரவேசிப்பவர்கள் ஓமன் நாட்டின் முழு இயற்கை சூழலையே சில மணிநேரங்களில் சுற்றுப்பார்த்த அனுபவத்தை உணர்வார்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.