.

Pages

Sunday, November 19, 2017

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)

அதிரை நியூஸ்: நவ.19
அதிராம்பட்டினம், நடுத்தெரு சுண்டைக்கா வீட்டை சேர்ந்த மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மகளும், மீ.மு அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், இக்பால், சேக் அலி, முஹமது சாலிகு ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55) அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (19-11-2017) இரவு 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. انا للہ و انا الیہ راجعون
    الهم اغفرلها وارحمها  وعافيه واعف عنه...

    ReplyDelete
  8. ரப்பு சொர்கத்திற்கு ரூஹை அழைத்துகொண்டான் பொருந்திக்கொள் குடும்பத்தினருக்கு பிரிவை பொருந்திக்கொளுமாரும் நாயனின் நாட்டத்தையும் அவனுடைய முடிவையும் பொருந்தி கொள்வதுதான் படைப்புகளுக்கு அறிவுருத்தபட்டிற்கும் இறைவேதம் சபூர் செய்வோம்.
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
    Replies
    1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

      Delete
  11. இன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்

    ReplyDelete
  12. Inna lilahi wa inna ilaihi raji unn.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.