.

Pages

Saturday, November 25, 2017

அபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.25
அமீரகத் தலைநகர் அபுதாபி அரேபியா டாக்சி நிறுவனத்தில் ரத்ததான முகாம் 20.11.2017 திங்கட்கிழமை நடந்தது. இந்த ரத்ததான முகாம் அபுதாபி ரத்ததான வங்கியுடன் இணைந்து நடந்த்தப்பட்டது.

இந்த முகாமில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்பவர்கள் நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.

இந்த முகாம் சிறப்புடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேலாளர் அஸ்பக், இஸ்மாயில், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.