.

Pages

Saturday, November 18, 2017

ஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

அதிரை நியூஸ்: நவ.18
ஓமன் நாட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் பெய்யும் மழையால் சாலைகளிலும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கஸ்ஸாப் (Kassab) மற்றும் சோஹர் (Sohar) பிரதேசங்களில் நேற்று சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

மழை, வெள்ளத்தின் போது பொதுமக்களும் வாகன ஓட்டிகளிலும் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கான பொது ஆணையம்  (Public Authority for Civil Defence and Ambulances - PACDA) கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.