.

Pages

Friday, November 24, 2017

துபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்டு ஒன்றுகூடல் அழைப்பு !

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் ஐக்கிய அரபு அமீரக தேசிய தின விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒருநாளில் நடத்துவதற்கு முடிவு செய்து அறிவித்திருந்தோம். அல் மனார் நிகழ்வு மற்றும் சிலருக்கு வியாழக்கிழமை விடுமுறை கிடைக்காது என்று வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையிலும், அமீரகத்திலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையிலும், இன்ஷா அல்லாஹ்  ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தன்று  நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்-02,2017 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இடம்: முஷ்ரிஃப் பார்க் - துபாய்
நாள்: டிசம்பர்-02,2017 -சனிக்கிழமை
நேரம்: காலை 8:30 மணி முதல் தொடங்கி மாலை 4:30 மணி வரை.

லுஹர் தொழுகைக்குப் பிறகு மதிய உணவும், மாலை அஸருக்குப் பிறகு தேநீரும் வழங்கப்படும்.

இவ்வழைப்பு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் SHISWA DUBAI (UAE) வாட்சப் குழும உறுப்பினர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

காலை 9:00 மணி முதல் குழந்தைகள், சிறார்கள், ஆடவர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு பொழுது போக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் குறித்த நேரத்தில் வந்து விடவும்.

காலை 10:00 மணிக்கு பரிசுக்குலுக்கல் பெட்டி மூடப்பட்டு, மாலை 4:30 மணிக்கு பரிசளிப்பின்போது மட்டுமே திறக்கப்படும் என்பதால் முன்கூட்டியே தங்கள் வருகையை உறுதி செய்து விடவும்.

குறிப்பு:
நிகழ்ச்சிகள் காலை முதல் மாலைவரை நடைபெறுவதால் அனைவருக்கும் பகல் உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருப்பதால், தங்களுக்கான உணவுத் தேவையை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு (Whatsup or Message) தெரியப்படுத்தினால் முன்னேற்பாடு செய்ய இலகுவாக இருக்கும்,

நபருக்கு Dhs.20/- வீதம் கணக்கிட்டு செலுத்தி உணவுக் கூப்பனை வாங்கிக்கொள்ளவும்.

வேண்டுகோள்: 
நாம் முன்பே விவாதித்து முடிவு செய்ததின் அடிப்படையில், வருகை தரும் அனைவரும் தங்களுடைய வருட சந்தா தொகையான திர்ஹம்ஸ்:120/- சம்பந்தப்பட்ட பொருப்பாளர்களிடம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், இப்பொழுது செலுத்த முடியாதவர்கள் டிசம்பர் 15-க்குள் செலுத்தினால் நல்லது.

தொடர்புக்கு:
பொருப்பாளர்கள்:
1. A.தமீம் (056-8152255)
2.K.ஷபீக் (056-1761234)
3.J.அமீன் (050-5050922)
4.A.அஸ்லம் (055-8219432)
5.F.இபுராகீம் (055-4011344)
6.A.K.பைசல் (055-9898868)
7.N.ஜமாலுதீன் (050-4737200)
8.M.ராஜிக் (050-2582901)

இவண்,
சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA)  -அமீரக கிளை நிர்வாகிகள்

 இஸ்லாம் சங்கம் (SHISWA) மூன்றாம் ஆண்டு  ஒன்றுகூடல் அழைப்பு

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நமது சம்சுல் இஸ்லாம் மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் ஐக்கிய அரபு அமீரக தேசியதின விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒருநாளில் நடத்துவதற்கு முடிவு செய்து அறிவித்திருந்தோம். அல் மனார் நிகழ்வு மற்றும் சிலருக்கு வியாழக்கிழமை விடுமுறை கிடைக்காது என்று வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையிலும், அமீரகத்திலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையிலும், இன்ஷா அல்லாஹ்  ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தன்று  நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்-02,2017 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இடம்: முஷ்ரிஃப் பார்க் - துபாய்

நாள்: டிசம்பர்-02,2017 -சனிக்கிழமை

நேரம்: காலை 8:30 மணி முதல் தொடங்கி மாலை 4:30 மணி வரை.

லுஹர் தொழுகைக்குப் பிறகு மதிய உணவும், மாலை அஸருக்குப் பிறகு தேநீரும் வழங்கப்படும்.

இவ்வழைப்பு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் SHISWA DUBAI (UAE) வாட்சப் குழும உறுப்பினர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

காலை 9:00 மணி முதல் குழந்தைகள், சிறார்கள், ஆடவர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு பொழுது போக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் குறித்த நேரத்தில் வந்து விடவும்.

காலை 10:00 மணிக்கு பரிசுக்குலுக்கல் பெட்டி மூடப்பட்டு, மாலை 4:30 மணிக்கு பரிசளிப்பின்போது மட்டுமே திறக்கப்படும் என்பதால் முன்கூட்டியே தங்கள் வருகையை உறுதி செய்து விடவும்.
குறிப்பு: நிகழ்ச்சிகள் காலை முதல் மாலைவரை நடைபெறுவதால் அனைவருக்கும் பகல் உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருப்பதால், தங்களுக்கான உணவுத் தேவையை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு (Whatsup or Message) தெரியப்படுத்தினால் முன்னேற்பாடு செய்ய இலகுவாக இருக்கும்,

நபருக்கு Dhs.20/- வீதம் கணக்கிட்டு செலுத்தி உணவுக் கூப்பனை வாங்கிக்கொள்ளவும்.

வேண்டுகோள்: நாம் முன்பே விவாதித்து முடிவு செய்ததின் அடிப்படையில், வருகை தரும் அனைவரும் தங்களுடைய வருட சந்தா தொகையான திர்ஹம்ஸ்:120/- சம்பந்தப்பட்ட பொருப்பாளர்களிடம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், இப்பொழுது செலுத்த முடியாதவர்கள் டிசம்பர் 15-க்குள் செலுத்தினால் நல்லது.

தொடர்புக்கு:
பொருப்பாளர்கள்:
1. A.தமீம் (056-8152255)
2.K.ஷபீக் (056-1761234)
3.J.அமீன் (050-5050922)
4.A.அஸ்லம் (055-8219432)
5.F.இபுராகீம் (055-4011344)
6.A.K.பைசல் (055-9898868)
7.N.ஜமாலுதீன் (050-4737200)
8.M.ராஜிக் (050-2582901)

இவண்,
சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA)  -அமீரக கிளை நிர்வாகிகள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.