அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ அப்துல் காசிம் அவர்களின் மகளும், மர்ஹும் எம்.நெய்னா முகமது அவர்களின் மனைவியும், 'அப்பியான்' மர்ஹூம் என்.ஏ சரபுதீன், என்.ஏ நெய்னா முகமது, என்.ஏ முகமது இப்ராஹீம், என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் சகோதரியும், எஸ்.அப்துல் ஜப்பார் அவர்களின் மாமியாரும், என்.முகமது தாஹா, என்.அப்துல் ஹாதி, என்.சேக் ஜலாலுதீன் ஆகியோரின் தாயாரும், நிஜாமுதீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய ஹாஜிமா ஹவ்வா அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-02-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete