அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க சீனி முகமது அவர்களின் மகளும், மர்ஹும் எம்.அலியார் அவர்களின் மனைவியும், மர்ஹும் எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மாமியாரும், எம்.சேக் மைதீன் அவர்களின் தாயாரும், ஏ.பீர் முகமது, ஏ.அசாருதீன், ஏ.நசுருதீன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய கதிஜா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று ஆறுமுகக்கிட்டங்கித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete