அதிராம்பட்டினம், பிப்.21
BSNL 4ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்திட வேண்டும், 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும், 2-வது ஊதிய மாற்றுக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணமாக சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக அதிராம்பட்டினம் பகுதியில், பிஎஸ்என்எல் நெட்ஒர்க் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தொலைபேசி மற்றும் இணையதள வசதியைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதியுற்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவில் மீண்டும் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.