தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த முதற் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
வருவாய்த்துறை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது : -
எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2287 வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை தெரிவிக்கும் VVPAT இயந்திரங்களை பயன்படுத்தப்படவுள்ளது. 09.02.2019 முதல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு அளிக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பொது மக்களுக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக செயல் விளக்கமும் அளிக்கப்படவுள்ளது. விழிப்புணர்வு குழுக்கள் மூலம் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வாக்குளிக்கும் விதம் குறித்தும், தேர்தல் விழிப்புணர்வு குறித்தும் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முதற்கட்டபயிற்சி வகுப்பில் அனைத்து துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், சரக வருவாய் அலுவலர்கள், சரக நில அளவர்கள், வட்ட ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.