அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா கானா காதர் பாட்ஷா, மர்ஹும் முகமது முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹும் மு.கா ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் பி.எம் ரஹ்மத்துல்லா, பி.எம் ஜபுருல்லா, பி.எம் முகமது அலி, பி,எம் தங்கவாப்பு ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் நாகூர் பிச்சை, செவத்த மரைக்காயர், முகமது ஹனிபா, ஹாஜி எம்.பி சாகுல் ஹமீது, எம். அபு சாலிகு ஆகியோரின் மைத்துனரும், மர்ஹும் எம்.கே ஜெய்னுலாபுதீன், எம்.கே நெய்னா முகமது, எம்.கே பகுருதீன், ஹாஜி அய்னூதீன் ஆகியோரின் மச்சானும், கே.எம் நூர் முகமது, எம். அப்துல் அலிம் ஆகியோரின் மாமனாரும், எம்.சிராஜூதீன், ஏ. முகமது பாருக் ஆகியோரின் சம்மந்தியும், பி.எம் நிஜாம் முகமது, கட்டப்பா என்கிற கே.பி.எம் முகமது, கே.பி,எம் காதர் பாட்ஷா ஆகியோரின் தகப்பனாரும், என்.ரிஜ்வான் முகமது, என்.ரில்வான், ஏ. அப்துல் ரஹ்மான், என்.அஃப்ரிடி, கே. நாசிப், எம்.முர்சித் ஆகியோரின் அப்பாவுமாகிய கே.பி,எம் முகமது முகைதீன் (வயது 75) அவர்கள் ஹாஜா நகர் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete