அதிராம்பட்டினம் மேலத்தெரு குற்று வீட்டை சேர்ந்த மர்ஹும் செ.செ சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் குட்டையப்பா என்கிற டி.கே நெய்னா முகமது அவர்களின் மனைவியும், எஸ்.பகுருதீன், எஸ்.முகமது முகைதீன், ஆகியோரின் சகோதரியும், என். முகமது இஸ்மாயில், என்.சேக்தாவூது ஆகியோரின் தாயாரும், முகைதீன் அப்துல் காதர், அப்துல் ரவூப் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா சுபைதா அம்மாள் (வயது 70) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (25-02-2019) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்