துபையில் கடந்த டிச 2 , 3 ஆகிய தேதிகளில் அல் மனார் சென்டர் சார்பாக இஸ்லாமிய மாநாடு இல்ம் 2019 நடந்தது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த அதிரை அப்துல் ஹாதி மகன் முஹம்மத் ஈசா இப்னு அப்துல் ஹாதி குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டு பரிசை பெற்றார். இம்மாநாட்டில், அழகிய குரலில் சூரா கஹ்ப் ஓதினார். மேலும், இவருடைய சகோதரி சுமையா அப்துல் ஹாதி பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றார். ஆங்கிலத்தில் அமைந்த இவருடைய உரையை சக போட்டியாளர்கள் மற்றும் நீதிபதிகள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Masha Allah......
ReplyDeleteMashallah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha Allah
ReplyDeleteAssalamu alaikum,
ReplyDeleteMasha Allah, Barakallah. Dear Br Abdul Hadhi can u pls send voice of ur kids to my watsap +97470161777.