அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ அகமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன், கிஜார் முகமது, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், ஜெ.நெய்னா முகமது அவர்களின் மாமனாரும், ஏ.ஜெ அஸ்ரப் அலி (சென்னை ஆர்.ஆர் வாட்ச்) அவர்களின் சகோதரர் உறவு முறையும், அகமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ஹக்கீம் (வயது 56) அவர்கள் இன்று குவைத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்கள் யாவற்றையும் வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete