அதிராமட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ ஷேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அகமது சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் A.S.S ஷேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் , மஹ்மூது, அகமது ஜலீல் ஆகியோரின் மச்சானும், ஷேக் உதுமான், அகமது அஸ்ரப் ஆகியோரின் மாமனாருமாகிய M.S.K முகமது காசிம் (வயது 79) அவர்கள் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-05-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete