அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நெ.அ அகமது முகைதீன் (கனரா வங்கி) அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மருமகனும், பி.தாஜுதீன் அவர்களின் மச்சானும், அகமது முகைதீன், சிராஜுதீன், இம்ரான் ஆகியோரின் மைத்துனரும், அகமது ஹசன் அவர்களின் சகோதரரும், இமாத், இஷாக், இக்ராம் ஆகியோரின் தகப்பனாருமாகிய இம்தியாஸ் அகமது (வயது 40) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-07-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா
ReplyDeleteஇலைஹி ராஜிவூன்!
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக
امین امی
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இவரின் பிழைகளை பொருத்து சொர்க்கத்தில் புகச் செய்வானாக. இவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மன அமைதியையும் பொருமையையும் தந்தருள்வானாக
ReplyDeleteThis is really a sad news. May Allah rest his soul in peace.
ReplyDelete(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, Ya Allah forgive him, Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDelete