அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.அ அப்துர் ரஹீம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு ஹமீது ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.கே ஜெய்னுல் ஆபிதீன், மர்ஹூம் எம்.கே நெய்னா முகமது, மர்ஹூம் எம்.கே பகுருதீன் ஹாஜி எம்.கே ஐனுதீன் ஆகியோரின் மருமகனும், ஏ. முகமது நூர்தீன் அவர்களின் மைத்துனரும், அப்துல் ரபீக், அப்துல் ஹலீம், அகமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும், சீமான் என்கிற அகமது அலி அவர்களின் மாமனாரும், என்.ஜெஹபர் அலாவுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமாவும், அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67) அவர்கள் இன்று இரவு ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (12-08-2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin
ReplyDelete