அதிரை நியூஸ்: செப்.13
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மைதீன் அடிமை அவர்களின் சகோதரியும், மர்ஹூம் இப்ராஹீம்சா, மர்ஹூம் அப்துல் சமது ஆகியோரின் மச்சியும், அஸ்ரப் அலி, ஷாக்கீர் அகமது ஆகியோரின் மாமியாரும், பக்கீர் முகைதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் பெரிய மாமியாரும், அமீர் ஹம்சா அவர்களின் தாயாரும், பிஸ்மில்லாகான் அவர்களின் பெரிய தாயாரும், ரியாஸ் அகமது அவர்களின் பாட்டியாருமாகிய பரிஜான் (வயது 55) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-09-2020) மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன், அகிலத்தை படைத்த இறைவன் மரணித்தவரின் பாவங்களை மன்னித்து மண்ணறையை பொன்னரையாக மாற்றுவனாக - ஆமீன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete