Friday, September 11, 2020
மரண அறிவிப்பு ~ முகமது இக்பால் (வயது 72)
அதிரை நியூஸ்: செப்.11
அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், அகமது பசீர், மர்ஹூம் தாவூது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ராவுத்தர் சேக்காதி அவர்களின் சாச்சாவும், முகமது கனி, லைலாத்தி சேக் ஜலாலுதீன் ஆகியோரின் மாமனாரும், முகைதீன் பக்கீர், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது இக்பால் (வயது 72) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-09-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete