அதிரை நியூஸ்: செப்.26
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் ம.மு.க முகமது பாசின் அவர்களின் மனைவியும், என்.எம் அபுல் ஹசன், மர்ஹூம் என்.எம் முகமது அப்துல்லா ஆகியோரின் மூத்த சகோதரியும், எம்.அப்துல் கபூர், எம்.சாகுல் ஹமீது, எம்.அப்துல் ரஹீம் ஆகியோரின் தாயாரும், எம்.ஏ.கே அப்துல் ரெஜாக் அவர்களின் மாமியாருமாகிய கதீஜா அம்மாள் (வயது 73) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (27-09-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * தாருல் ஃபகாவை அடைந்த அவர்களுக்கு மேலான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் சுவர்க்கத்தை நசீபாக்கி வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDelete