அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், அகமது ஹாஜா அவர்களின் மனைவியும், காதர் முகைதீன், மர்ஹூம் சேக்தாவூது, மர்ஹூம் இப்ராஹிம்ஷா, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரியும், சேட்டு, மர்ஹூம் பசீர் அகமது ஆகியோரின் மாமியாரும், அகமது சமீர், அஜ்மீர்கான், முகமது பிலால் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய மைமூன் சரீபா (வயது 74) அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-09-2020) மாலை அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் "
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் "
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !
ReplyDelete