அதிரை நியூஸ்: செப்.15
அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு நூர் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் மெம்பர் எஸ்.எம் முஸ்தபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது அஜ்வாத், அப்துல் பரகத், சாகுல் ஹமீது, மர்ஹூம் நெய்னா முகமது, முகமது முகைதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஜொஹரா அம்மாள் (வயது 84) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2020) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete