அதிராம்பட்டினம், ஆப்பக்காரத் தெருவைச சேர்ந்த மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.எச் அப்துல் கபூர், எம்.எச் அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஏ.எல் முகமது ஹனிஃபா, ஏ.எல் முகமது சம்சுதீன், ஏ.எல் அகமது ஜலாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஏ.ஜஹபர் அலி, பி.முகமது புகாரி ஆகியோரின் மாமனாரும், எஸ்.அகமது ஜுபைர், எஸ்.நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜி M.H அப்துல் லத்தீப் (வயது 78) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-09-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் பாவங்களை அல்லாஃஹ் மன்னிப்பானக, ஜாவியாவில் 40 நாட்கள் நடைபெறும் புகாரி சரீஃப் மஜ்லிஸிக்கு அரும்பாடுபட்ட அப்துல் லத்தீப் காக்கா அவர் ளுக்கு மறுமையில் இதன் கூலியை அல்லாஹ் வழங்குவானாக என நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteInna Lillahi wa inna ilayhi raji'un
ReplyDeleteThe most kind hearted uncle. My beloved uncle.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteInnalillahi wa inna ilaihi rajihoon
ReplyDelete