இப்படிக்கு,
அதிரை ஷிஃபா மருத்துவனை
04373 242324
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நல்லதொரு ஏற்பாடு அதிரைக்கு மருத்துவ பனி செய்ய நிரந்தரமாக பெண் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகள் மிக மிக அவசியம் .
ReplyDeleteAssalamu alaikum.. Indha vaaipai anaivarum payan paduthi kollavum...
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படி எப்பவா-வது விளம்பரம் வரும் அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதும், இவையெல்லாம் பார்க்கும்போது தற்காலிகமாக நடப்பது போன்று இருக்கின்றது.
நான் இந்த மருத்துவமனையை குறை சொல்லி குற்றம் சுமத்த விரும்பவில்லை.
மருத்துவத் துறையைச் சேர்ந்த திறமையான வல்லுனர்கள் கையில் இந்த மருத்துவமனை இருந்திருந்தால் இந்நேரம் எங்கேயோ போய் இருந்திருக்கும் என்பதில் கடுகு அளவுகூட சந்தேகம் இல்லை. அதோடு கூட பல மக்களும் மிகப் பெரும் பலன்களை அடைந்து இருப்பார்கள்.
என்றாலும் கூட, இன்னும் காலம் இருக்கின்றது, ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் ஒரு கணம் யோசித்து பார்க்கவேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Arumaiyana thakaval
ReplyDeletepathevukku nanre
allam valla allah
keyamath naal varai
shifa hospida lai. Pathukappan
நிரந்தர மருத்துவர் ஷிபா மருத்துவமனையில் நிரந்தரமாக இருப்பதற்கு ஒரே வழி நமதூர் பெண் பிள்ளைகள் மருத்துவராக வரவேண்டும்
ReplyDeleteஇதில் மருத்துவமனை நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்தாலும் நமதூர் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா? என்றால் சந்தேகம் தான்.
ReplyDeleteஊரில் இருந்தாலும் நமதூர் மக்கள் அதனை பயன்படுத்த தவறுகின்றனர். மருத்துவமனை நிர்வாகமே ஆர்வத்துடன் முன் வந்து இந்த முயற்சியை எடுத்திருக்கும் போது மக்களின் ஆதரவு இருக்குமானால் நிர்வாகத்தினர் மேலும் பல முயற்சிகள் அரவத்துடன் எடுக்க வாய்ப்புள்ளது.
அது போல் மருத்த்துவர்களை நியமித்து 24 மணி நேரம் இயங்குமாறு செய்தால் நல்லது.
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைபோலத்தான் இருக்கிறது. ஷிஃபா மருத்துவனையின் நிலைமை. நமதூரில் இவ்வளவு பெரிய மருத்துவமனை இருந்தும் புண்ணியமில்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இந்த மருத்துவமனையை மேலும் நவீனப்படுத்தி அனைத்து சிகிச்சைக்கும் அதற்குரிய மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்தி வைத்து சிறப்பான முறையில் மருத்துவம் செய்தால் நமதூர் மக்கள் எப்படி வெளியூர் போவார்கள்....???
ReplyDelete