செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வயல்வெளியில் கண்ணிவைத்து மடையான் பறவைகளை பிடித்த கருணாவூர் தெற்கு தெருவில் வசிக்கும் மருதமுத்து மகன் சுந்தர்(28) சிக்கினர்.
ReplyDeleteமாதாகோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விக்டர்(30) சிக்கினார்.
பறவைகள் சிக்கவில்லை ஆனால் இவர்கள் சிக்கிகொண்டனர் .
பொது நலம் அக்கறை காட்டும் காவலர்கள் அனைத்து விசையத்திலும் அக்கறை காட்ட வேண்டூம். பாவம். இவர் குடூம்பம் . இவர் என்ன மல்டி மில்லியனரா இல்லை வசதி படைத்தவரா,ஒருவரிடம் எட்டும், ஐந்தும், பெற்று என்ன செய்வார்கள் என்று மக்களே சற்று சிந்தியுங்கள் . பாவம் என்று புத்தி சொல்லி வேறு தொழில் செய்ய தூன்டூவதே சிறந்தது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
என் வீட்டுக்கு அருகில் இருக்கும் காட்டுக் குளத்தை சுற்றி தினமும் மடையன், கொக்கு, போன்ற பறவைகள் பறந்து கொண்டும் இரைகளை வேட்டையாடிக் கொண்டும் இருக்கின்றது. ஆனால் இவைகளை வேட்டையாட யாருக்கும் தைரியம் வரவில்லை.
சில நேரங்களில் சிறவி போன்ற (முக்கிளிதாரா) (கானாங்கோழி)? பறவைகளையும் இங்கு பார்க்கலாம்.
மாலை நேரங்களில் அதிகமான புதிய பறவைகளை இங்கு பார்க்கலாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com