.

Pages

Saturday, November 15, 2014

அதிரையில் நிகழ்ந்த இருவேறு மரணங்கள் !

1. மரண அறிவிப்பு ( கடற்கரை தெரு )
கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹும் சேக் முகைதீன் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் லெப்பை தம்பி சாஹிப் அவர்களின் மருமகனும், சேக் பரீத், தமீம் அன்சாரி, செய்யது புஹாரி ஆகியோரின் தகப்பனாரும், கமாலுதீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், ரசூல் முஹம்மது, அப்துல் காதர் ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2. மரண அறிவிப்பு :
தரகர் தெரு மர்ஹூம் பாட்சா அவர்களின் மகனும், சீனி உமர் ஹத்தாஹ், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், செய்யது முஹம்மது, சபீக் ரஹ்மான், சேக் முஹம்மது ஆகியோரின் மைத்துனரும், அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், முஹம்மது யாசர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹித்ரு முஹம்மது அவர்கள் இன்று காலை வெற்றிலைக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் இருவரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

15 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    Reply

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...

    ReplyDelete
  14. உழைப்பு, உயர்வு என்று தன் வாழ்நாளை வெளிநாட்டில் கழித்து இளையவயதில் இயற்க்கை எய்திய நண்பர் ஹிதூர் முஹம்மத் அவரின் பிரிவால் வாடும் கும்பத்திற்கு அல்லாஹ் என்றென்றும் துணை நிற்பானாக, ஆமின்

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.