மனுவை பெற்று கொண்ட காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள், இதுதொடர்பாக விரைவில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதில் TNTJ அதிரை கிளை நிர்வாகிகளை கலந்துகொள்ளமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மனு அளிப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், ஹாஜி முஹம்மது, சுலைமான், இப்ராஹீம் ஆகியோர் காவல் நிலையம் சென்றனர்.


நல்ல முயற்சி
ReplyDeleteஇப்போவெல்லாம் ஸ்மார்ட் போன் வச்சுக்கிட்டு இருப்பவங்கள பாருங்க அவங்க எந்நேரமும் சோசியல் நெட்வொர்க் சொல்லி எல்லா அக்கிரமத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு தான் இருக்காங்க இதெல்லாம் தடுக்க எந்த போலீஸ் ஸ்டேஷன் போக முடியும்? தியேட்டரில் படம் பார்த்தா கேவலம் ஆனா யூடுபில் பார்த்தா......?
ReplyDeleteகழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று சொல்லுவதை போல இந்த சந்தன கூடும் அப்படி தான் இருக்கு.. காலம் மாறும் போது தன்னால மறைந்து போகும்.