.

Pages

Thursday, April 9, 2015

அதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி [புகைப்படங்கள் இணைப்பு ]




இன்று 08/04/2015 இரவு 10 மணியளவில் அதிரை பிலால் நகர் இளைஞர்களால்  ஆரம்பிக்கப்பட்டுள்ள பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ B.S.C ] நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி  அதிரை கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கப்பட்டது.

துவக்க ஆட்டத்தில் B.S.C & E .S.C அணிகள் களம் இறங்கின.

இப்போட்டியை அதிரை காவல்துறை அதிகாரி திரு. ராஜேந்திரன்  தலைமை ஏற்று துவக்கிவைத்தார்.















தகவல் மற்றும் புகைப்படம் பிலால் நகர் தமீம், துபாய்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.