.

Pages

Saturday, April 25, 2015

மழை கிளிக் [ படங்கள் இணைப்பு ]

கோடை வெப்பத்துக்கு இதம் அளிக்கும் வகையில் அதிரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மழை ஓய்ந்து பரப்பரப்பு இன்றி அமைதியாக காட்சியளிக்கும் அதிரையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கிளிக் செய்த அழகிய படங்கள். அதிரை நியூஸ் வாசகர் அபூ முபாரக் நமக்கு எடுத்து அனுப்பிய அழகிய புகைப்படங்கள்:
 
 
 
 
 

4 comments:

  1. சபாஷ் அபூ முபாரக் மிகவும் அருமையான க்ளிக். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சபாஷ் அபூ முபாரக் மிகவும் அருமையான க்ளிக். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான புகைப்படங்கள்.. நேரில் கண்டது போல்.. மிக்க நன்றி :)

    ReplyDelete
  4. மழை அளவு 3 செமீ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.