.

Pages

Monday, April 20, 2015

மண்ணடியில் தவ்ஹீத் ஜமாத்தினர் திரண்டதால் பெரும் பரபரப்பு !

'மதீனா டூம் - நபிகள் நாயகத்தின் கட்டளைக்கு மாறு செய்து எழுப்பப்பட்டது' என்ற கருத்தை சமீபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் செய்யது இப்ராஹீம் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை மண்ணடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை முற்றுகையிடப் போவதாக சுன்னத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேக் அப்துல்லா ஜமாலி சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பெரும் திரளாக கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

7 comments:

  1. ஹதீஸ் என்பது புதிது அல்ல காலத்திற்கு தகுந்தால் போல் ஒவ்வொரு ஹதீஸாக எடுத்து சர்ச்சைக்கு உட்படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை?நாம் அனைவரையும் குழப்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்

    ReplyDelete
  2. ஹதீஸ் என்பது புதிது அல்ல காலத்திற்கு தகுந்தால் போல் ஒவ்வொரு ஹதீஸாக எடுத்து சர்ச்சைக்கு உட்படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை?நாம் அனைவரையும் குழப்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்

    ReplyDelete
  3. Keavalama erukku
    che..che....thu..thu

    ReplyDelete
  4. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு வேற வேலையே இல்லை இவர்கள் இயக்கத்தை பிரபல படுத்திக்கொள்ள ஏதேனும் ஒரு பிரச்சனையை செய்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள் இவர்கள் கூறியது சவுதி அரேபியா அரசுக்கு மட்டும் தெரிந்தால் இவர்கள் கெதி அவ்ளவுதான்

    ReplyDelete
  5. நோன்பு வருகிறது................."கல்லா கட்ட காரனம்" கன்டுபிடிச்சோம்ல? எங்கள் அண்னண் தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஜெ (பி)ஜெ.

    ReplyDelete
  6. Sad to hear that muslims troubled between each others.
    Muslims never become in one unit.

    ReplyDelete
  7. Annan kuruppen
    aduththa elakku
    anna vvaka erukkum

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.