நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மார்க்க சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Wednesday, November 11, 2015
அதிரை தவ்ஹீத் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு கேள்வி-பதில் நிகழ்ச்சி !
நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மார்க்க சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDelete