இந்த நிலையில் தொடர்ந்து வந்தடைந்த பம்பிங் நீரால் செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.
இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குளத்தில் டைவ் அடித்து, நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கின்றனர். குளத்தில் காணப்படும் பச்சை நிற பாசிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
காலை நேரத்தில் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோர் குளத்தில் குளிப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் பார்வையிடுகின்றனர்.
செக்கடி குளத்தில் குளித்து மகிழ இந்த பகுதியினர் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதால் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரை செக்கடி பள்ளி குளத்திற்கு செல்லும் வாசல் பகுதியை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செக்கடி குளத்தை சுற்றி நடை மேடை பூங்கா அமைத்த பிறகு முதல் முறையாக தண்ணீர் வந்தடைந்து குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் முதல் குளியலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று காலை தொடங்கி வைத்தார். இவரோடு இவரது நண்பர்களும் உற்சாகமாக குளித்தனர்.
Masha Allah
ReplyDeleteகாலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???
ReplyDeleteகாலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???
ReplyDeleteகாலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???
ReplyDeleteHahaaa sariyaana question Jahufar.namma ooril ulla road anaithilum ondru kooda uruppadyana road illai.avlo mosamaagha irukkindradhu mudhalil indha roadai saripannungal piraghu kulatthukku thannir vidalaam yella pakkam mazhai peidhu thannir perukkedhutthu oaduhindradhu . Ippadi gents kulippadhai photo pottu asingapaduthadhirgal.kulatthai mattum photo yedutthu pottal yenna?
ReplyDeleteஅந்த நாள் நினைவுகள் வந்ததன. மகிழ்ச்சி. அதே நேரம் சகோதரர் ரபீக் அவர்கள் குறிப்பிட்டுள்ள சாலை விஷயமும் அடுத்தபடியாக கவனிக்கப்படவேண்டிய அவசியமான காரியமாகும்.
ReplyDeleteபாரூக் காக்கா கரையில் நிற்கிறார்கள்.
ஒரு காலத்தில் ( 1968 ? ) செக்கடிக் குளத்தில் என் சி சி ஆண்டுவிழாவில் நீச்சல் போட்டி நடைபெறும். அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அவர்கள். இவ்வாண்டும் அவ்விதம் ஒரு போட்டி நடத்தப்படுமா?
To Chairman Aslam,you don't know our people say always The foods are very bad.after filling their stomach.
ReplyDeleteZAEISA says: சேர்மன் அவர்களுக்கு:” உங்களுக்கு தெரியாதா நமதூர் மக்கள் வயிறார உண்ட பிறகுதான் உணவு சரியில்லை என்பார்கள்
ReplyDelete