இந்த நிலையில் இன்று இரவு தரகர் தெருவில் TNTJ அதிரை கிளை சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிரசாரகர் முஜாஹித் கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் தரகர் தெரு மஹல்லாவாசிகள், தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
//ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ....// திருச்சியில் நடத்துவதற்கு முன் மழை நீரால் சூழ்ந்து கிடக்கும் விளையாட்டு மைதானத்தில் துணை மாநாடு நடத்தனும்., ஜனாஸா தொழுகைக்கு இமாம் மறுப்பு!.... ஜனாஸாவை அடக்கம் பண்ண பஞ்சாயத் எதிர்ப்பு...! இப்படி கூத்தல்லாம் நடந்தபோது இவ்வமைப்பை சேர்ந்தவர்கள் எந்த எதிர்ப்பையும் தெருவிக்காமல் மொவ்னியாக இருந்தார்கள்.. இப்போ கரு இருட்டில் " ஷிர்க்" ஒழிக்க வாருங்கலாம் என்ற பிரசாரம் . சமுதாயத்தில் நிலவும் இக்கேவலமான செயலுக்கு கண்டனக் குரல் கொடுக்க வாருங்கள் இல்லையேல் பிரிவினை ஏற்பட்டு " ஷிர்க்" தான் ஏற்படும்.
ReplyDelete